Monday, February 22, 2010

எனது
ஒழுங்கின்மைகளின் பக்கங்களில்
எழுதப்பட்டிருக்கும் கவிதைகளை
ஒழுங்குபடுத்த துவங்குகிறாய்.
பக்கங்களுக்கு சிறகு முளைத்து
கவிதைகளோடு
பறந்துவிடப்போகிறது .

1 comment:

கவின் said...

திரும்ப திரும்ப பேசற நீ.....