Monday, February 22, 2010

நிர்வாணங்களின் சாயல்
தங்கி நிற்கிறது
நமது பார்வைகளில்.
அருகருகிருந்தும்
விலக்கித்தள்ளுகின்றன
பார்வையாடல்கள்.

1 comment:

கவின் said...

நல்ல சொல்லாடல். .