Monday, February 22, 2010

இருளடர்ந்த சாத்தியங்கள் குறித்து
இதுவரை
பேசாமலே இருந்து விட்டோம்.
வெளிச்சம் போலும் வாழ்வு
என்னும்
வெற்றுநம்பிக்கையில் இன்னும்
எத்தனை நாள்
ஓடப்போகிறது வண்டி.

1 comment:

கவின் said...

அட இது நல்ல இருக்கே நண்பா....