Monday, February 22, 2010

நீர்தீரும் வரை
நீவரும் வரை
எனுமிரு வரிகளின்
கவிதை சாத்தியத்தை
குறித்ததாயிருக்கிறது
கோடைப்பகல்கள்
மற்றும்
குளிரிரவுகளின்
சிந்தனைகள்.

1 comment:

கவின் said...

நீ வரும் வரை
நீர் தீரும் வரை
நீ வந்த பிறகு
நீ தீரும் வரை
எனில் நீ
தீயின் கரை .