மழைக்குப் பிறகு ...
எனதும் உமதுமான கவிதைகள்
Wednesday, September 30, 2009
கடல் சேர்தல்
ஒற்றை மழைக்கெல்லாம்
நிறைந்தொழுகும்
நதியல்ல என்னுடையது.
பருவம் தவறிப் பெய்த மழையில்
பின்னெப்படி
கடல் வந்தடைந்தேன்
என்பது மட்டும் புரியவில்லை.
1 comment:
ஊர்சுத்தி...
said...
பருவம் தப்பிய மழை என்றாலும் கடல் சேரும் நதி...
November 20, 2009 at 11:11 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
பருவம் தப்பிய மழை என்றாலும் கடல் சேரும் நதி...
Post a Comment