மழைக்குப் பிறகு ...
எனதும் உமதுமான கவிதைகள்
Sunday, September 20, 2009
பூனைக்கதை...
நடுரோட்டில்
அடிபட்டுச்சாகும் பூனைகளுக்கு
எலிவேட்டை
தெரிந்திருந்தால் என்ன
தெரியாவிட்டால்தான் என்ன?
1 comment:
கவின்
said...
நகுலன் சாயல்.
March 10, 2010 at 3:33 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நகுலன் சாயல்.
Post a Comment