Saturday, September 26, 2009

பெய்யா எழுத்து

பார்வைக்கு அருகில் பெய்யும் மழை
குடை பிடிக்க முயலும் இமைகள்
இடப்புறம் நடக்கும் நீ
வலப்புறம் திரும்பிப் பார்க்கிறாய்
சரி விடு
நனைந்தே கழியட்டும் பொழுது