Monday, September 15, 2008

...

வாகன நெரிசலின்
பதட்டம் ரசித்தபடி
வரிசையாய் அமர்ந்திருக்கின்றன
சிவப்பு விளக்கின் மேல்
வெள்ளை புறாக்கள் ...

1 comment:

கவின் said...

இவன் என்னவோ சொல்ல வர்றானே....