Saturday, September 6, 2008

...

'உனைப்போலத்தான் நானும்'
என்பதை
உயர்வு நவிற்சி கலந்து
சொல்லிப்போகிறாய்

போலவும் உயர்ந்தும்
ஒரே நேரத்தில் இருப்பது
உனக்கு மட்டும்தான்
சாத்தியப்படும் போலிருக்கிறது...

2 comments:

Nirmala Muthu said...

enna ethu, kavidaikkaga oru blogga,,,,, thanga mudilapa.........

கவின் said...

fine.
நான் மேல இருக்க கம்மெண்ட சொன்னேன்.