Monday, April 5, 2010

,.. தொடரும்

உலகத்தில் மனிதர்கள்
மூன்று வகை
மரணம் கேட்டவர்கள்
மரணம் பார்த்தவர்கள்
மற்றும்
மரணம் அறிந்தவர்கள்.

,..

3 comments:

கவின் said...

மரணம் வகையற்றது
கேட்டது
பார்த்தது
அறிந்தது
எது போலும்
இல்லாமல்
அது போலவே இருக்கும்

கவின் said...

மரணத்தை
ஒரு
மொட்லியோடு ஒப்பிட்டு
விரல் நுனியில் நிறுத்தினேன்
வினாடியில் காணாமல்போனது
கொஞ்சம்
ஈரம் மட்டும்
விரலிலிருந்து
என்னை உற்றுப்பார்கவைத்தது

கவின் said...

எதை போலவும்
ஏன்
மரணத்தை போலவும்
இல்லை
நான் அறிந்த
மரணம்.