எனதும் உமதுமான கவிதைகள்
மரணம் வகையற்றதுகேட்டதுபார்த்ததுஅறிந்ததுஎது போலும்இல்லாமல் அது போலவே இருக்கும்
மரணத்தைஒருமொட்லியோடு ஒப்பிட்டுவிரல் நுனியில் நிறுத்தினேன்வினாடியில் காணாமல்போனதுகொஞ்சம் ஈரம் மட்டும்விரலிலிருந்துஎன்னை உற்றுப்பார்கவைத்தது
எதை போலவும்ஏன் மரணத்தை போலவும் இல்லை நான் அறிந்த மரணம்.
Post a Comment
3 comments:
மரணம் வகையற்றது
கேட்டது
பார்த்தது
அறிந்தது
எது போலும்
இல்லாமல்
அது போலவே இருக்கும்
மரணத்தை
ஒரு
மொட்லியோடு ஒப்பிட்டு
விரல் நுனியில் நிறுத்தினேன்
வினாடியில் காணாமல்போனது
கொஞ்சம்
ஈரம் மட்டும்
விரலிலிருந்து
என்னை உற்றுப்பார்கவைத்தது
எதை போலவும்
ஏன்
மரணத்தை போலவும்
இல்லை
நான் அறிந்த
மரணம்.
Post a Comment