Tuesday, December 8, 2009

காலமற்றிருத்தல்

ஒவ்வொரு நாளும்
உதிக்கும் சூரியன்
காலத்தை
ஞாபகப்படுத்துகிறதா
இல்லை
நியாயப்படுதுகிறதா?

,..