மழைக்குப் பிறகு ...
எனதும் உமதுமான கவிதைகள்
Monday, November 16, 2009
இப்படியும் ...
ராத்திரியில் ஊளையிடும்
அடுத்த தெரு நாய்
யாருடைய மரண செய்தியையோ
அறிவிப்பதாய் சொன்னாள் அம்மா .
அடுத்த நாள் காலையில்
அதே நாய்
நடுரோட்டில் அடிபட்டு
செத்துக்கிடந்ததை பற்றி
அவளிடமெதுவும் சொல்லவில்லை நான்.
.,
1 comment:
கவின்
said...
அவனா நீ....
March 10, 2010 at 3:27 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அவனா நீ....
Post a Comment