tag:blogger.com,1999:blog-50234271657536019692024-02-08T03:52:28.522-08:00மழைக்குப் பிறகு ...எனதும் உமதுமான கவிதைகள்ஸ்வரூப்http://www.blogger.com/profile/17687594122707234151noreply@blogger.comBlogger93125tag:blogger.com,1999:blog-5023427165753601969.post-44173343216121247452018-02-17T02:35:00.000-08:002018-02-17T02:35:02.947-08:00மிகைநிறை

ஒரு டீ பருகும் நேரம்தான்
ஆகிறது
ஒரு கவிதை எழுதுவதற்கும்

ஒவ்வொரு மிடறாய் பருகுவது போலும்
வந்து விழும்
ஒவ்வொரு வார்த்தையும்

பருகியபின் மிஞ்சும்
காலிக்கோப்பையாய்
அமர்ந்திருக்கும்
ஒரு கவிதை

ஸ்வரூப்http://www.blogger.com/profile/17687594122707234151noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5023427165753601969.post-71024467268710343652017-02-20T04:45:00.001-08:002017-02-20T04:45:41.145-08:00மயன்

முதலில் எழுந்து சென்றது
வார்த்தைகள்தான்
அதற்குப் பின்னால்
அர்த்தங்களும்.

அவற்றையொட்டியே
கவிதையின் மரணம்
நிகழத்தொடங்கியது.

பின்னொருபொழுதில்
மயன் அவற்றுடன்
ஓடிப்பிடித்து விளையாடி
ஒவ்வொரு வார்த்தைகளாய்
உள்ளழைத்து வர
அர்த்தங்களும் பின்தொடர்ந்தன.

ஒரு பெருங்கவிதையும்
உயிர்த்தெழுந்திருந்தது.

ஸ்வரூப்http://www.blogger.com/profile/17687594122707234151noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5023427165753601969.post-45587618391805329602016-07-19T03:18:00.002-07:002016-07-19T03:18:49.016-07:00ப்ரியா . . .

ப்ரியா மற்றும்
ப்ரியா அல்லாத
ப்ரியா போன்றவர்களை
பார்த்தபடி இருக்கவே
படைக்கப்பட்டுள்ளன
இவ்வாழ்வும்
மற்றும் உலகமும்
என்றுணரும் கணத்தில்
உலகம் முடிகிறது
ப்ரியா தொடங்குகிறாள்
வாழ்க்கையும் ஒரு வட்டமடித்து
தன் வழிக்கே திரும்புகிறது

ஸ்வரூப்http://www.blogger.com/profile/17687594122707234151noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5023427165753601969.post-25236587992465316342014-03-02T23:17:00.001-08:002014-03-02T23:17:38.765-08:00ஒரு சொல் ஒரு கடல்

வீசும் காற்றில்
அசையும் வார்த்தைகளை
ஒவ்வொன்றாய்ப் பறித்து
கடலுள் எறிகிறேன்.

உள்வாங்கும் அலைகளில்
மிதந்து மறையும் சொற்கள்
தூரத்துப் படகுகளில்
வெளிச்சமாய் உதித்தெழும்.

மறையும் சூரியனை
சென்றடையும் சொல் மட்டும்
அந்திக்கடலுள் கரைந்து போகும்.

மயங்கும் வெளிச்சத்தில்
நிரம்பித்தளும்பும் கடல்
ஒரு சிறு கவிதையை
முன்வைக்கும்.

ஒவ்வொரு நட்சத்திரமாய்
விழித்தெழுந்து
பின்னதை வாசிக்கத்துவங்கும்
பிரபஞ்சம்.

ஸ்வரூப்http://www.blogger.com/profile/17687594122707234151noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5023427165753601969.post-45463802452594111482013-10-04T03:37:00.001-07:002013-10-04T03:37:34.745-07:00. . .

உண்மைகள் கவிழும் நேரத்தில்
மிதக்கத் துவங்கும்
ஒரு சில பொய்கள் மற்றும்
அவற்றின் நிழல்கள்.

ஸ்வரூப்http://www.blogger.com/profile/17687594122707234151noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5023427165753601969.post-64687134875068426872013-10-04T03:36:00.001-07:002013-10-04T03:36:31.763-07:00இடம் பொருள் கடல் ...

அலைகளின் நடுவே
கடல் எழுதிய
கவிதைகளின் அர்த்தங்கள்
நுரையாய்க் கரையொதுங்க
மணல் வீடு கட்டி
அமர்ந்திருக்கும் சிறுமி
அந்நுரையை அள்ளி
சிறு வாசலில் கோலமிடுகிறாள்.
ஒவ்வொரு கவிதையாய்
அவளது வீட்டிற்கு
இடம் மாற்றி
ஆர்ப்பரிக்கிறது கடல்.

ஸ்வரூப்http://www.blogger.com/profile/17687594122707234151noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5023427165753601969.post-88822107719362600492013-07-24T03:44:00.001-07:002013-07-24T03:44:28.267-07:00மழைவோம் ...

மழை நனைக்கும் பாதை

மனம் நிறைக்கும் நனைதல்
நனைதலின் பொருட்டு வாழ்வு

ஸ்வரூப்http://www.blogger.com/profile/17687594122707234151noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5023427165753601969.post-45898632134825419122013-07-24T03:28:00.001-07:002013-07-24T03:28:29.147-07:00மழைப்பயணம்

வரிகள்

வரியலைகள்
மலைநிரைகளில்
மழை நிறைக்கும்
பார்வைக்கதைகள்.

அருகிருந்து
வானம் பார்த்திருப்பாய்
நீ.

கீழிறங்கும்
மேகம் பார்த்திருப்பேன்
நான்.

நிறைந்தும் வழிந்தும்
நகரும் வாழ்வு.

ஸ்வரூப்http://www.blogger.com/profile/17687594122707234151noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5023427165753601969.post-38963120782005517312013-07-09T06:37:00.002-07:002013-07-09T06:38:07.719-07:00மழை(யின்) வார்த்தை...

சலசலக்கும் காற்று அப்போதும் வீசிக்கொண்டிருந்தது.

அது காதலின் பாடல்
எதையும் கொண்டிருக்கவில்லை,
ஆயினும் நமது உரையாடலில்
அழகிய வார்த்தைகள்
நிறைந்திருந்தன.

நமது வெளியில் நிரம்பிய
அழகிய விஷயங்கள் குறித்து
நாம் பேசிக்கொண்டோம்.

ஏதொரு வெள்ளை மேகத்தின் கீழும்
ஒளிந்து கொள்ளும் சூரியனைப் பற்றி,
காலையில் துவங்கி
நேரத்தை
இரவு வரை இழுத்துச்செல்லும்
மாட்டுவண்டியைப் பற்றி,
பரந்த கடலையும்
நம்மை மறு கரைக்கு கூட்டிச்சென்ற
படகையும்
வரைந்த சிறுவனைப் பற்றி,
இன்னும் ஏதேதோ.

நாம் நமது தேநீர் கோப்பையிலிருந்து
மௌனத்தை அருந்தத் துவங்கிய போது
பாரம் நிறைந்த மேகங்களால்
வானம் இருண்டது.

இருப்பு சார்ந்த உணர்ச்சிகளை துறந்து
அம்மாவின் மடியில் ஆச்சர்யத்துடன் அமர்ந்திருக்கும்
ஒரு சிறு குழந்தையாய்
உன்னைப் பார்த்திருந்தேன்.

அப்போதுதான் நீ
'மழை பொழியட்டும்' என்றாய் ...
மழை பொழிந்தது.

ஸ்வரூப்http://www.blogger.com/profile/17687594122707234151noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5023427165753601969.post-3919126258062116202013-05-21T22:31:00.001-07:002013-05-23T02:49:21.218-07:00நிலவு-மரம் ...மழை நின்ற இரவின்

தெளிந்த வானம்.
மேகங்களில் இருந்து
வெளிவந்த நிலவை
மறைத்து நிற்கிறது
முன் நிற்கும் மரம்.
இலைகளினூடே தெரியும்
நிலவைப்பார்த்து
மரத்தில் முளைத்ததா
நிலவென்கிறாய்.
பின்,
அமைதியாய்ப் புன்னகைக்கும்
என் கைகளைப் பற்றிக்கொண்டு

'இல்லை, நிலவில் முளைத்திருக்கிறது மரம்'
என்றபடி
நீயும் புன்னகைக்கிறாய்.
என் வெளியெங்கும்
நிறைகிறது
நிலவு-மரம்.

ஸ்வரூப்http://www.blogger.com/profile/17687594122707234151noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5023427165753601969.post-71720960701444987572013-05-18T21:37:00.003-07:002013-05-18T21:38:44.111-07:00மீண்டும் . . .மழையாடிய பாதை

நடந்து நடந்து தேயும் மனம்

எஞ்சி நிற்கும் ஈரம்

ஸ்வரூப்http://www.blogger.com/profile/17687594122707234151noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5023427165753601969.post-63327040630322020092013-05-16T03:45:00.002-07:002013-05-18T21:38:27.689-07:00. . .

உள்ளுறையும் ஒரு அழகிய பாடல் நீ.
உனை
வெளிக்கொணரும் முயற்சியில்
இசையாகும் பயணம்
நான்.

ஸ்வரூப்http://www.blogger.com/profile/17687594122707234151noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5023427165753601969.post-40010645061758095072013-05-08T22:06:00.002-07:002013-05-08T22:07:28.873-07:00நிலை மயக்கம் நிலா தெரியாத இரவில்

நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தோம்.

பின்

நிலவு தெரிந்த பொழுதில்,

எண்ணி முடித்த

நட்சத்திரங்களைப் பறித்து

நமது தோட்டத்தில்

நட்டு வைத்தோம்.

விரிந்து நிற்கும்

நட்சத்திரங்களின் வாசத்தில்

மயங்கி நின்றது

நிலவும்.

ஸ்வரூப்http://www.blogger.com/profile/17687594122707234151noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5023427165753601969.post-4693540649236962352013-05-07T22:58:00.001-07:002013-05-07T22:58:20.938-07:00விருப்பங்களின் சிறகுகள் ...

இரவின் வானில்

உனை விட்டுப்பறந்த

விருப்பத்தின் சிறகுகள்

அதிகாலைக் கிளையில்

எனை வந்தடைந்து

சொல்லத்துவங்கின

நிறைவேறியும் நிறைவேறாத

விருப்பங்கள் குறித்து.

ஸ்வரூப்http://www.blogger.com/profile/17687594122707234151noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5023427165753601969.post-76297570107413317812013-05-01T06:33:00.003-07:002013-05-01T06:33:47.146-07:00:-)

புன்னகையின் மொழியை

கற்றுத்தருவதாய் சொல்லி

கவிதைகள் வாங்கிக்கொண்டாய்.

பின்

எனது பாடங்கள் குறித்து

கேட்ட போதெல்லாம்

புன்னகைக்க மட்டுமே செய்தாய்.

ஸ்வரூப்http://www.blogger.com/profile/17687594122707234151noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5023427165753601969.post-8147362284319525132013-02-25T21:43:00.002-08:002013-02-25T21:43:39.356-08:00மழைதல் ...மழை பெய்து தீர்ந்த இரவின்

சத்தங்கள் குறித்து

பேசிக்கொண்டிருக்கையில்

உதித்தெழுந்த நிலவை

நீ பார்த்தாய்,

நீ பார்ப்பதை

நான் பார்த்தேன்.

இனி கொஞ்சம் மழை

நிலவிலும் பெய்யட்டும்.

ஸ்வரூப்http://www.blogger.com/profile/17687594122707234151noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5023427165753601969.post-89768155108440109252013-02-08T04:48:00.000-08:002013-02-08T04:48:54.803-08:00பயணங்களின் காடு

காத்திருக்கும் ஒரு காடு

இடையோடும் ஒரு பாதை

அங்கிங்கெனாதபடி எங்கும் நிறையும் பயணம்

இங்கிருப்பேன் நான்

அங்கிருப்பாய் நீ

இடையிருக்கும் மொழி

ஸ்வரூப்http://www.blogger.com/profile/17687594122707234151noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5023427165753601969.post-8599723084608617412012-10-24T21:04:00.002-07:002012-10-24T21:04:53.320-07:00இழை-மறை . . .

எப்பொழுது வீழ்வேன்

கொத்தித்தின்னலாம் என

வட்டமிட்டுப்பறக்கிறாய்.

இழைந்திழைந்து

வாழ்ந்தாகி விட்டது

கொஞ்சம் நிமிர்ந்து நிற்க விடு.

ஸ்வரூப்http://www.blogger.com/profile/17687594122707234151noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5023427165753601969.post-12066510031204288742012-10-14T21:25:00.000-07:002012-10-14T21:25:03.503-07:00இல்லையா?

சேர்ந்திசை ஒன்றின்

இரு வேறு ஸ்வரங்களிலாய்

இசைந்து கிடக்கிறோம்.

இசைத்திருக்கும் கணங்கள் முக்கியம்

என்கிறேன் நான்.

இசையும் முக்கியம்

என்கிறாய் நீ.

இனி,

அந்த ஒற்றைப்பாடலை

நீ பாடினால் என்ன,

நான் பாடினால் என்ன,

இருவருமே பாடாமல்

இருந்தாலும் என்ன?

ஸ்வரூப்http://www.blogger.com/profile/17687594122707234151noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5023427165753601969.post-46869419063033086972012-10-12T03:08:00.002-07:002012-10-12T03:10:29.546-07:00கண்-கூடு கூடடைந்த பறவைகள்

பறந்து திரிவதற்கான வானம்

எதுவென்கிறாய்.

உன் கண்களை நிறைத்திருக்கும்

கனவுகளில் மிதந்தபடி

புன்னகைத்து வைக்கிறேன்.

ஸ்வரூப்http://www.blogger.com/profile/17687594122707234151noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5023427165753601969.post-89608432382598760012012-09-04T02:04:00.003-07:002012-09-04T02:04:44.878-07:00நீ

உனது பெயரின் கவிதை
திறக்கப்பார்க்கிறது
அடைபட்டுக்கிடக்<wbr></wbr>குமோர்
மிருகத்தின் கூண்டை

ஸ்வரூப்http://www.blogger.com/profile/17687594122707234151noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5023427165753601969.post-51583206710273236192012-07-10T23:21:00.000-07:002012-07-10T23:21:05.788-07:00இன்னும் ஓர் சொல் . . .

உறங்கிக்கொண்டிருக்கும்

ஒரு சொல்லை

எழுப்புகிறது

பெருங்கனவொன்றிலிருந்து

விழித்தெழுந்த

மற்றொரு சொல்.

ஸ்வரூப்http://www.blogger.com/profile/17687594122707234151noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5023427165753601969.post-4877275364014966902012-05-07T20:43:00.002-07:002012-05-07T20:43:32.664-07:00காமாந்தகி . . .

மோகவலைப்பின்னல்களினூடே

மெதுவாய் நகர்ந்து வருகிறாய்.

சிக்கித்தவிக்கும் என்னில்

மிச்சமிருக்கும் காமத்தையும்

உறிஞ்சிக்குடித்துவிடு.

பூக்களின் நிறங்களிலாய்

மயங்கித்திரிந்த வாழ்க்கையும்

உண்ட தேனின் தித்திப்பும்

இனி

ஒருங்கே நுழையட்டும்

அடர்ந்த இருளின்

நிறமின்மைக்குள்.

ஸ்வரூப்http://www.blogger.com/profile/17687594122707234151noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5023427165753601969.post-68969464852722484032012-05-07T20:38:00.000-07:002012-05-07T20:38:47.611-07:00அலை . . .

அடிவாரங்களில்

ஒலியெழுப்பிச்செல்லும்

ரயில் வண்டியை

அமைதியாய்ப் பார்த்திருக்கிறது

யானை வடிவக் குன்று.

ஸ்வரூப்http://www.blogger.com/profile/17687594122707234151noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5023427165753601969.post-28608646445861927042012-05-07T05:29:00.001-07:002012-05-07T05:29:10.616-07:00நனைதல் பொருட்டான மழை . . .

உனது பெயரின் கவிதை

திறக்கப்பார்க்கிறது

அடைபட்டுக்கிடக்குமோர்

மிருகத்தின் கூண்டை.

ஸ்வரூப்http://www.blogger.com/profile/17687594122707234151noreply@blogger.com0